படுக்கையறையில் தொடையை காட்டியபடி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளை கிறங்க டித்த பூனம் பாஜ்வா…!

நடிகை பூனம் பாஜ்வா, இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் அ றிமுகமானார் இவர். முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது இவருக்கு என்று தான் சொல்லலாம்.

அப்படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, இயக்குனர் திரைவண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை , மற்றும் துணை நடிகையாக அரண்மனை 2, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் சோசியல் மீடியாக்களில் active-வாக இருந்து வருகிறார் நடிகை பூனம். சமூக வலைத்தளங்களில் க வர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோ, போன்றவை ட்விட்டர் மற்றும் insta -வில் பதிவிட்டு வருகிறாரா இவர்.

அந்த வகையில் தற்போது, ப டுக்கையறையில் தன்னுடைய தொடையை காட்டியபடி, அமர்ந்து கொண்டு ஒரு selfie -யை எடுத்து வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் நடிகை பூனம். தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும்  அந்த புகைப்படம் இதோ,,,