நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கவுதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காலா படத்தில் நடித்த நடிகை ஹியூமா குரோஷி.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. காலா படத்தின் மூலம் மக்கள் மனதில் நன்றாக பதியும்படி அமைந்துவிட்டார் இவர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஹுமா குரோஷிக்கு இது இரண்டாவது தமிழ் படம் ஆகும்.இவர் நடிப்பில் வெளியான புதிய படம் ஒன்றில் ப்ரோமோஷன் நிகழ்சிக்காக வந்திருந்த அவர் பேண்ட் அணியாமல் தன்னுடைய தொடயழகை கட்டியபடி வந்திருந்திருந்து ரசிகர்களின் கவனத்த ஈர்த்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாட் ஹாட் என உருகிவரும் நிலையில், சில ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படிதான் பேண்ட் போடாமல் வருவதா..? என்று கேள்வி எழுப்பி அவரை விளாசி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்…
