ஸ்ரீதிவ்யா “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனசை ஈர்த்த நடிகை என்று சொல்லலாம். சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்து பிரபலமான ஸ்ரீதிவ்யா இளைஞர்களின் கனவு க ன் னி யா க ஒரு நேரத்தில் இருந்தார். “ஊதா கலரு ரிப்பன்” என்ற பாடல் எங்கு ஒலித்தாலும் ஸ்ரீதிவ்யா நியாபகம் வரும் அளவுக்கு மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தார் என்றால் சொல்லலாம்.

தற்பொழுது செய்தி என்னவென்றால் ஸ்ரீதிவ்யா “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” பாடல் வெளியிட்டு விழாவில் பேச ஆரம்பித்த பொழுது ஸ்ரீதிவ்யா ” ஸ்ரீதிவ்யா ஐ லவ் யூ” என்று ஒரு ரசிகர் கூட்டத்தில் இருந்து க த் தினார். அதற்கு ஸ்ரீதிவ்யா சிறிது நேரம் பேசாமல் சிரித்து விட்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் அவருடைய ரியாக்ஷன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பழைய வீடியோ என்றாலும் வைரல் செய்கிறார்கள் ஸ்ரீதிவ்யா ரசிகர்கள் இதோ அந்த வீடியோ
SRIDIVYA LOVE PROPOSAL pic.twitter.com/TRvstG1hOR
— selvakrishnan (@selvakrishnan1) November 12, 2019