வாய்ப்புக்காக படுக்கனும்ன்னு சொல்லல நீ..?? ஆமா சொன்னேன் என்ன இப்போ..?? வெளியான தர்ஷன் சனம் ஆடியோ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகை சனம் ஷெட்டி பெங்களூரில் மாடலிங் செய்து வந்தார். அதன் பிறகு மிஸ் இந்தியா பட்டம் வென்று பிரபலம் ஆனார். தொடர்ந்த்து தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவரது முதல் படம் அம்புலி என்ற தமிழ் படம் ஆகும்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் இவர் தான் வெற்றியாளர் என்று கருதிய இலங்கை நாட்டை சேர்ந்த தர்ஷன் என்பவரை இவர் காதலிப்பதாக செய்தார்கள் வெளிவந்தது. மேலும் தர்ஷனை காதலித்து வருவதாக சனம் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்தநிலையில் தற்போது தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பிக் பாஸ் தர்சனின் மீது புகார் அளித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தன்னை காதலித்து வந்ததாகவும் இது நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் முடிவாகும் நிலையில் எல்லாம் முடித்துவிட்டு தற்போது தன்னை திருமணம் செய்யமுடியாது என கூறுகிறார் எனவும் புகார் அளித்துள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததர்கான ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். இந்தநிலையில் தற்போது திருமணம் செய்யமுடியாது என கூறுவதாகவும் மேலும் மிரட்டுவதாகவும் கூருகிறார்.

இந்தநிலையில் தற்போது இந்த புகாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் தர்சன்.நான் ஹீரோவாக கமிட்டானபடங்களில் என்னை ஹீரோயினாக போடும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால், நான் இப்போது தான் படங்களில் நடிக்கவே ஆரம்பித்துள்ளேன். இவங்கள ஹீரோயினா போடுங்க என சொல்வதற்கு நான் அவ்ளோ பெரிய ஹீரோ இல்லை என்று கூறினேன்.

ஆனால், நான் கமிட்டான படங்களின் தயாரிப்பாளர்களை ஷனம் ஷெட்டி தொடர்பு கொண்டு அவனை ஹீரோவாக போடாதீர்கள். அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று பல புகார்களை கூறி என்னுடைய பட வாய்ப்புகளை பறித்து விட்டார்.இதனால் தான் நான் படங்களில் நடிக்காமல் இருக்கிறேன்.

இந்தநிலையில் தற்போது புதிதாக சனம் செட்டியும் தர்சனும் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.மேலும் அந்த ஆடியோவில் நான் ஏதும் படங்களில் கமிட்டானால் படுக்கையை பகிர வேண்டும்ன்னு நீதான சொன்ன என்று தர்சன் கூறுகிறார்.

அதற்கு ஆமா உன் அனுமதித்தான் கேட்டேன் என சனம் செட்டி கூறுகிறார்.இது தற்போது வைரலாகி வருகிறது.இதுகுறித்து பதிலளித்த சனம் செட்டி அந்த ஆடியோவில் பேசியிருப்பது நான் இல்லை என மறுத்துள்ளார்.என்னை பற்றி தவறாக சித்தரிக்க யாரோ செய்த செயல் என கூறியுள்ளார்.