அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய தொகுப்பாளினி மணிமேகலை..!! ஆ ச்சரியப்பட வைத்த புகைப்படம் உள்ளே..!!

தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அ திகரி த்து தான் உள்ளது. ஆனால் அனைவருக்கும் மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.ஒரு சிலர் மட்டுமே இன்றும் நம் மனதில் இ ருந்து வருகின்றனர். அதற்க்கு கா ரணம் அவரின் அழகும்,அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் விதமே.

மியூசிக் சேனல்களில் வரும் தொகுப்பாளர்களே அ திகம் பார்க்கப டு கிரார்கள். பொதுவாக ஆண்களை விட பெண் தொகுப்பாளர்களே அ திகம். ஏன் என்றால் பெண்களின் கு ரல் வளமும் அவர்களின் பா வனை களும் தனி தான். அ ப்படி தொகுப்பாளினியாக பாடல் தொலைக்காட்சியில் நு ழைந் து பின் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் மணிமேகலை.

இப்போது இவர் சில காமெடி நிகழ்ச்சிகள் தொகு த்து வழங்குவது, தனியார் நிகழ்ச்சிகளில் க லந்து கொ ள் வது என பி ஸியாக இருக்கிறார். இந்த நிலையில் முதன்முறையாக இதுவரை ரசிகர்கள் பார் த்திரா த லுக்கில் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் தொகுப்பாளினி மணிமேகலையா இது என ஆ ச்சரி யமாக பார்த்து வருகின்றனர்.