சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி மூலசெங்காடு என்ற பகுதி அமைந்துள்ளது. இளையராஜா மற்றும் திவ்யா தம்பதியினர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி க்ஷ வர்னிகா(வயது 3), தன்ஷிகா( வயது 1½) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
எப்போதும்போல இளையராஜாவின் தாயார் நேற்றைய தினம் அதிகாலையில் எ ழுந்து முகம் கழுவ கிணற்றடிக்கு செ ன்றிரு க்கிறார். அப்போது அவருக்கு மு னகல் ச த்தம் கேட்டிருக்கிறது. சத்தம் கேட்டவுடன் அவர் எல்லா இடங்களிலும் தேடி பார்த்து இருக்கிறார். கடைசியில் கிணற்றுக்குள் இருந்து மு னகல் ச த்தம் கேட்பதை அவர் க ண்ட றி ந்தார். அப்போது கிணற்றுக்குள் அவரது மருமகள் திவ்யா மற்றும் குழந்தைகள் இருவரும் உ யிரு க்கு போ ரா டிக் கொ ண் டு இ ருந்ததை பார்த்து.

அ திர்ச் சி அ டைந் தார். தான் பார்த்ததை மகன் இளையராஜாவிடம் வந்து கூறியிருக்கிறார். பின்னர் தகவலறிந்து வந்த இளையராஜா மற்றும் அக்கம்பக்கத்தினர் அனைவரும் இணைந்து கிணற்றுக்குள் திவ்யாவையும் வர்ணிகாவையும் கா ப்பா ற்றி மருத்துவமனைக்கு கொ ண் டு செ ன்றனர். அப்போது வர்ணிக்கவே ப ரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உ யிரி ழந்து வி ட்டா ர் என்று கூறியிருக்கிறார்.
![]()
பின்னர் திவ்யாவிற்கு மு துகெலு ம்பில் கா யம் ஏ ற்பட் டு ள்ளதால் அவருக்கு சி கிச்சை செ ய்ய வேண்டும் எனவும் மருத்துவர் கூறியிருக்கிறார் . பின்னர் அவரை மருத்துவமனையில் அ னுமதி க்கப்ப ட்டு சி கிச்சை பெ ற்று வருகிறார். இந்நிலையில் திவ்யாவின் மற்றொரு குழந்தையான தன்ஷிகாவை கிணற்றிற்குள் தேடினர்.
கடைசியில் அந்த குழந்தையின் உ யிரை கா ப்பா ற்ற மு டியாமல் உ டலை மட்டுமே அவர்களால் கை ப்ப ற்ற மு டிந்தது. இதனையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல றிந்து வந்த போலீசார் திவ்யாவை விசாரணை செ ய்தனர்.

விசாரணையின்போது நேற்றைய முந்தையநாள் திவ்யாவிற்கு அவரது மாமியாருக்கும் இடையில் ச ச்சர வு ஏற்பட்டுள்ளது . இதனால் ம னமு டைந் து போன திவ்யா சோகம் தா ங்க மு டியாமல் கிணற்றில் தானும் வி ழுந்து தன் குழந்தைகளையும் விழ செ ய்துவி ட்டு இ றந் து போய்விடலாம் என்று தி ட்டமி ட்டிரு க்கிறார். இதனையடு த்து போலீசார் வழக்குப்பதிவு செ ய்து விசாரணை மேற் கொ ண் டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.