“அட கடவுளே” – இப்படியும் ஒரு திருமணமா..?? தம்பதியை வாழ்த்த வந்த வங்க செஞ்ச வேலையை பாருங்க..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

நாம் இணையத்தில் பல விதமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். அதில் ஒரு சிலவை நம்மை ஆ ச் ச ரியத்திலும், அ தி ர் ச்சியிலும் ஆ ழ்த்தி வி டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தபோது ஒரு வி த்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. மேலும்,  பொதுவாகவே கல்யாண வீட்டுக்கு வருபவர்கள் மணமகன், மணமகளுக்கு பரிசு கொ டுத்துவிட்டு கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொ ள்வது வ ழக்கமான ஒன்று தான்.

ஆனால் இந்த கல்யாண வீட்டில் நடந்த கூ த்து  சிரிப்பை வர வழைத்து உள்ளது.  இந்த திருமணம் எங்கே நடந்தது என்கின்ற வி பரம் தெரிய வில்லை. இதில் இருக்கும் தம்பதிகளின் திருமணத்துக்கு மேடை ஏ றும் பெண்கள், மணமகன் கையில் கிப்டைக் கொ டுத்து விட்டு க ட்டி ப்பி டித்து அவருக்கு மு த் தம் கொ டுக்கின்றனர். இதேபோல் திருமண மேடையில் ஏ றும் ஆண்கள், மணமகள் கையில் கிப்டைக் கொ டுத்து விட்டு மணப்பெண்ணை க ட்டி ப்பி டித்து மு த் தம் கொ டுக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கெ ரோ னா வை ரஸ் வே கமாக பரவி வரும் நிலையில், மற்றவருக்கு கை கொ டுக்கவே த டை இருக்கிறது. இப்படியான நிலையில் இவர்கள் க ட்டி ப்பி டிக்கவும், மு த்த ம் கொடுக்கவும் செ ய்வதும், அதே கல்யாண வீட்டில் இவர்கள் செ ய்யும் கூ த்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.