தமிழ் சினிமா உலகில், பலே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் தன்யா ரவிச்சந்திரன். தொடர்ந்து அருள் நிதி நடிப்பில் பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் இவர்க்கு சரியான அங்கீகாரத்தை தமிழில் தரவில்லை. அதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கறுப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

கருப்பன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தில் மிகவும் குடும்பப்பா ங்கான பெண்ணாக நடித்திருந்தார், இதனால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பும், தோற்றமும் ப லரால் ரசிக்கப்பட்டு, பல தமிழ் சினிமா ரசிகர்கள் தன்யாவின் ராசிகர்களாக மாறினர்.

இந்நிலையில், புடவையில் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது மாடர்ன் உ டையில் சில க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தபோது சமூக வலைத்தளங்களில் ப ரவி வருகிறது.

மேலும், மாயோன் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துள்ளார். தனக்கு பொ ருத்தமான நல்ல சினிமா கதை கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.
