அம்மாதான் எனது கணவரின் மனைவி நான் இல்லை என்ற விசித்திரமான பதிலை கூறிய இரண்டு பிள்ளைகளின் தாய்..!!

இரண்டு குழந்தைகளில் தாய் ஒருவரின் க ள் ள க் கா த ல் வி வகாரத்தால் பொ லீ ஸா ர் அ தி ர் ந் து போன சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெ ற்றுள்ளது. கன்னியாகுமரி முளகுமூட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் 10 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செ ய்து வைக்கப்ப ட்டுள்ளது. இரண்டு கு ழ ந் தை க ள் உள்ள நிலையில் குடும்ப வ று மை யை சமாளி ப்பது க டி ன மா க இ ருந்துள்ளது. சமையல் வேலை செ ய்து வந்த ரமேஷ் வேலைக்காக 2017ம் ஆண்டு வெ ளிநாடு செ ன்றார். மாத மாதம் மனைவி குழந்தைகளுக்கு பணம் அனுப்பி வந்த ரமேஷ் தி டீ ரெ ன வெ ளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டப் ப ட்டுள்ள நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

ப்ரீத்தி வெ ளியே செ ன்றுவிட்டு மாலை தான் வீடு திரும்பியுள்ளார். இது பற்றி ரமேஷ் கேட்டபோது கோவித்துக் கொ ண் டு வீட்டை விட்டு வெ ளியே றிய ப்ரீத்தி இ ளை ஞ ர் ஒருவருடன் இருந்துள்ளார். இதனை அ றிந்த ரமேஷ் பொலீஸில் புகார் கொ டுத்து ள்ளார். கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பொ லீ ஸா ர் சமாதான ப டுத் தியும் கணவர் மற்றும் குழந்தைகள் வேண்டாம் என ப்ரீத்தி பி டி வா த மா க இருந்துள்ளார்.

இந்த நிலையில் ப்ரீத்திக்கு க ள் ள காதலனுடன் ச ர்ச்சில் திருமணமான விடயம் ரமேஷுக்கு தெரியவர மாவட்ட எஸ் பியிடம் ரமேஷ் புகார் கொ டுத்து ள்ளார். வி வா க ர த் து பெறாத நிலையில் இன்னொமொரு திருமணம் செ ய்த து ச ட் ட ப் படி தவறு என ரமேஷ் பு கா ரி ல் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ப்ரீத்தியிடம் வி சா ர ணை நடந்திய பொ லீ ஸா ர் அ திர்ந்து போய் உள்ளனர்.

இதற்கான காரணம் இது தான். என் கணவர் திருமணம் செ ய்த து என்னை அல்ல என் அம்மாவை தான். ரமேஷ் நான் திருமணம் செ ய்யும் போது எனக்கு 15 வயது. அதனால் சட்டப் படி திருமணம் செ ய்ய முடியாது.. இதனால் எனது திருமண பதிவில் எனது தாயாரின் பெயரையே பயன் ப டுத்ததினார்கள்.திருமண பதிவின் போது எனது பெயர் சிந்து என கூறி எனத் தாயின் பிறப்பு சான்றிதழை இணைத்தார்கள்.

இவை அனைத்தும் பணம் கொ டுத் து செ ய்யப் பட்டது. திருமண சான்றிதழில் எனது அம்மாவின் பெயரும் கணவரின் பெயருமே உள்ளது. அப்படியானால் அவர் திருமணம் செ ய்த து என் தாயை தான் என்னையல்ல. அதனால் அவர் என் தாயின் கணவர். நான் தற்போது செ ய்துள்ள திருமணம் ச ட் ட ப் படியானது. இதனை நான் சட்ட ரீதியாக பார்த்துக் கொ ள்கி றேன் என பொ லீ ஸா ரி ன் வா யை அடைத்துள்ளார்..!!