வித்தியாசமான உடை என்று சொல்லி படு மோசமான படங்களை பதிவிட்டு வரும் நடிகை தமன்னா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் பாஹுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமன்னா தமிழில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா என்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தமன்னா சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வெற்றியை தனது நண்பர்களுடன் கொ ண்டாடி மகழ்ந்தார்.

இவர் இதுவரையில் 50 படங்கள் வரையில் நடித்துள்ளார் என்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றியே. தமன்னா பிகினி உடையில் வருவது போல காட்சி இணையத்தில் செ ம்ம வைரலானது. ஆனால் உண்மையில் அது தமன்னா கிடையாதாம். தமன்னா என்று ப ரப்பி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதோ நீங்களே பாருங்களேன். அதோடு நின்று விடாமல் தமன்னா , பட்டாஸ் நடிகை மீரின் இருவரும் தெலுங்கில் F2 என்ற படத்தில் இணைந்து நடித்தவர் .

இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் . மீரின் வருன் தேஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் , இப்படத்தில் ஒரு கு த்துப்பாடல் ஒன்று இடம்பெ றுகின்றது . அதில் மீரின் , தமன்னா இருவருமே பிகினி உடையில் செ ம்ம ஹாட் போஸ் கொ டுத் த புகைப்படம் செ ம்ம வைரலாகி வருகின்றது , இதோ . . .