ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிகாவா இது ?? நம்பவே முடியல..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவி ட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படி தமிழ் சினிமாவில் ஒரு லெவலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காணாமல் போன ஒரு நடிகைதான் கோபிகா.

ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமாகியிருந்தாலும் இவருக்கு தமிழில் முதல் படம் பரத் நடிப்பில் வெளியான 4 ஸ்டுடென்ட்ஸ் திரைப்படம்தான்.மலையாள நடிகையான இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் எம்டன் மகன்,வீராப்பு,கனா கண்டேன்,தொட்டி ஜெயா ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.30 படங்களுக்கு மேல் நடித்துள்ள கோபிகா தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் க லக் கியு ள்ளார்.

நல்ல படவாய்ப்புகள் இருந்த சமயத்தில் பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செ ய்து கொ ண்டு செட்டிலாகிவி ட்டர். கேரளாவில் இல்லாமல் கணவரோடு அயர்லாந்தில் செட்டிலான அவர் தற்போது தனது குடும்ப புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை அ தி ர் ச் சி யாகியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோபிகாவா இது என வாயை பி ள ந்து ள்ளனர்.