இணையத்தில் தீயா ய் பரவும் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் கிளாமர் போட்டோஸுட்..!! செம்ம ஹாட்டான போட்டோ உள்ளே

சமீப காலமாக தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர் நடிகைகள் தான் வளர்ந்து கொண்டே வருகின்றனர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்களது நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஐவரும் ஒருவர். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யா ராஜேஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்றாலே ஹோம்லி கதாபாத்திரத்தில் தான் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால், தற்போது இவர் செம்ம கிளாமர் போட்டோஷுட் ஒன்றை நடத்தி யுள்ளார், இது இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது. நடிகைகள் தற்போது இது போன்று ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.