இரவு முழுக்க கணவனுடன் ச ண்டை..!! – மறு நாள் அதையும் காசாக்கிட்டாங்க, அந்த சேனல்..!! நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா வெ ளியிட்ட சீக்ரெட்!!

தற்போது தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் தற்போது வேறு பாதையை நோக்கி செல்வதால் நாள்தோறும் புதுப்புது ச ர் ச் சைகள் வெ ளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதில் கலந்து கொண்ட சிலர் இந்த ரியாலிட்டி ஷோக்களில் யார் ஜெயிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடி வெடுத்து விடுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே எழுதிவைத்த ஸ்க்ரிப்ட் படிதான் நடப்பதாக கு ற் றம் சாட்டுகின்றனர்.

இதுமட்டுமின்றி ரியாலிட்டி ஷோவில் அசாம் பா விதம் நடந்துவிட்டால் பா திக்கப்ப ட்வர்களிடம்  கவனம் செல்வதில்லை. அதில் இருந்து ஆ டியன்சுக்கு எந்த மாதிரியான தகவல்கள் பகிரலாம் என்றுதான் யோசிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இது குறித்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா பேசிய போது, நான் 2 முறை இந்த ஷோவில் க லந்து கொண்டு ள்ளேன். ஆனால் ரியாலிட்டி ஷோவுக்கான அ ர்த் தம் தெ ரியவில்லை.

முதலில் ஒரு நடன நிகழ்ச்சியில் கணவருடன் க ருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு நாள் முழுவதும் அவருடன் ச ண் டை போ ட்டேன். மறு நாள் அந்த நிகழ்ச்சியில் என்னையும் அ றியாமல் சில விஷயங்களைக் கேமரா முன்னாடியே பேசிட்டேன். அந்த தொலைக்காட்சி நினைத்திருந்தால்  அதை ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை அப்படியே ப்ரோமோவில் கா ட்டி குடும்ப பி ர ச் ச னையை  கா ட்டி விட்டார்கள் என்றார் நித்யா.  மேலும் படப்பிடிப்பு த ளத்தில் நடக்கு ச ண் டை யை ஒளிபரப்புவதை காட்டலாம். ஆனால் அங்கு நடக்கும் வி ப த்தை கூட அப்படியே ஒளிபரப்புகிறார்கள் என்கிறார் ஒரு பிரபல நடிகர்.

என் மனைவியுடன் நடந்த ஷோவில் ஒரு டாஸ்க் வைத்தார்கள். அப்போது வி ப த்து நடந்துடுச்சு. ரெண்டு பேருக்குமே ப ல த் த கா யம். ஆனால் முதலுதவி செ ய்ய ஆட்கள் வரவில்லை. ஷோ பிரபலம் ஆ க எங்கள் பக்கம் கேமராவை திருப்பி போகஸ் செ ய்தார்கள். பின்னர் நாங்கள் உ யிரோடு இருக்க வேண்டாமா என ச த் தம் போ ட்ட பிறகு மருத்துவ உதவி செ ய்தார்கள் என்கிறார்