தமிழில் முதல் முறையாக நடிகை அமலா பால் “சிந்து சமவெளி“ என்ற படத்தின் மூலம் அறி முகமானவர். அதன் பின்னர்த் தமிழ், தெலுங்கு, மலை யாளம் மற்றும் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலுடன் நடித்த படத்தில் ராட்சசன் நடித்திருந்தார்.

இவர் விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா கால் இருந்தபோதிலும் சமூக வலைத் தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். கடந்த வருடம் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான ஆடை” படத்தில் ஆ டை யி ன்றி நடித்து தோன்றி ஷாக் கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய க வ ர்ச் சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது செல்ல நாயுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அமலாபால் ட்ரெ ஸ் போடலயா..? என்று கேள்வி எழுப்ப, நல்லா பாருங்க ட்ரெஸ் போட்டுட்டு தான் இருக்காங்க என ஒரு தரப்பு ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
