ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்.. ஒரே நாளில் முதல் இரவு கொண்டாட திட்டம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளார். இரண்டு பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் யாரை திருமணம் செய்வது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் இரண்டு பெண்களையும் சமாதானம் செய்த வாலிபர் ஒரே நேரத்தில் இரண்டு

பெண்களை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன் ஒரே நாளில் முதலிரவு கொண்டாட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.