தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய நடிப்பு திறமையால் இன்று வரை நிலைத்துள்ளார்கள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான். தமிழ் தரையுலகில் பிரபல வி ல்ல ன்களில் ஒருவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் தற்போது வி ல் லன் கதாபாத்திரங்கள் விட காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

இவருக்கு கனகசபை எனும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். அங்கே பிரபல தொழிலதிபர்களிடம் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக தெரிவந்துள்ளது. இந்த ஏலச்சீட்டில் கடன் ஏற்பட்டதாகவும் ரூபாய் 50 கோடி வரை இவருக்கு கடன் ஏற்பட்ட இருந்ததாகவும், இதனால் இன்று கனகசபை தனது வீட்டில் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இந்த செய்தி அறிந்தவுடன் போலீசார் உடனடியாக ச ம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருடைய வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அதில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும்,

சீட்டு கட்டியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு நெ ரு க் க டி கொடுத்து வந்ததால் மன முடைந்து த ற்கொ லை செய்து கொள்வதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அவரகளது குடும்பத்திரனார் மத்தியில் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.