காதலனுடன் நெருக் கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நயன்தாரா..!! வைரல் ஆகும் புகைப்படம் இதோ..!!

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவரின் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெ ளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை.

திரையுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக தர்பார் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சமீப காலமாக நடித்தால்,ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என்று பி டிவாதமாக இருந்த நயன்தாரா.

தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு ரவுன்ட்வந்ததற்கு கவர் ச்சி இலலாமல் நடித்ததுதான் காரணம் எனவும் சொல்லி வந்தார். மேலும் காதலில் இருக்கும் நம்ம நயன் தற்போது கூட தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவில் கோவிலாக சுற்றி வரும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

இந்தநிலையில் நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொ ண்டா டினார் நயன்தாரா. அந்த வகையில், பிப்ரவரி 14, காதலர் தினமான இன்று இருவரும் நெருக்கமாக எ டுத்துக் கொ ண்ட புகைப்படத்தை வெ ளியிட்டு அனைவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா.