திருமண மேடையில் மணப்பெண்ணை கண்டு கண்கலங்கி மணமகன்..!! எதற்காக தெரியுமா..?? வைரல் ஆகும் வீடியோ காட்சி..!!

இன்றைய நவீன காலக்கட்டத்தில், திருமண மேடைகளில் பல சம்பவங்கள் நடைபெறுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். அப்போது சில நகைச்சுவையான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொ ண்டு தான் இருக்கிறது. பல விதமான சம்பவங்களும் காட்சிகளும் வெ ளியா னாலும் நம் மனதில் ஒரு சிலவை தான் ப திந்து விடும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுவாரசியமான காட்சிகள் அதில் இடம் பெ ரும் என்பது தான் உண்மை.

அப்படி, ஒரு சம்பவம் தான் குறித்த காட்சியிலும் அறங்கேறியுள்ளது. அதில், மணமகன், மணமேடையில் கண்கலங்கி கண்ணீரை துடைக்கிறார். அதை க்க ண்ட மணப்பெண் கண்ணீரை துடைத்து வி டுகிறார். என்னதான் திருமணத்திற்கு பின் மணப்பெண் தான் கண் க லங் குவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு மணமகன் கண்கலங்கி இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.