சத்தமில்லாமல் முடிந்த செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமணம்..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள் இதோ..!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொ ண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொ ண்டு வித்யாசமான தொ டர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் வெற்றிகரமாக தொடர்ந்து முதலிடத்தில் ஓடிக் கொ ண்டி ருக்கிறது.காரணம் கதைக்களம், நாயகன்- நாயகிக்கு இடையேயான காதல், பிரபலங்களின் எதார்த்தமான நடிப்பு என சொல்லிக் கொ ண்டே போகலாம்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொ ண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொ ண்டு வித்யாசமான தொ டர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபர ப்பி வருகின்றனர்.

குடும்பப்பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற சீரியலாக ஓ டும் செம்பருத்தி இப்போது வரை மக்கள் மத்தியில் இருக்கிறது.இக்கதையின் நாயகனான கார்த்திக் ராஜ், கனா காணும் காலங்களில் அறிமுகமாகி ஆபிஸ் சீரியலில் பிரபலமானவர்.எதையும் முகத்துக்கு நேராக வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்.

இதனாலேயே தான் பல எதிரிகளை சம்பாதித்ததாக சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா மேடையில் அவரே தெரிவித்தார். இந்தநிலையில் தற்போது இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவரும் மித்ராவுக்கு திருமணம் மு டிந்துள்ளது.இவர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெ ளியான அட்றா மச்சான் விசிலு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மித்ராவிற்கு திருமணமே மு டிந்துவிட்டதாக தகவல்கள் வெ ளியாகி யுள்ளது.இவர்களது திருமண புகைப்படத்தை நடிகை இந்து ரவிச்சந்திரன் தனது சமூக வளைத்ததில் ப திவிட்டுள்ளார். மேலும், இவர்களது திருமணம் திருவண்ணாமலையில் நடை பெ ற்றதாகவும் கூறப்படுகிறது.