ரகசியமாய் திருமணம் செய்து கொ ண்ட செம்பருத்தி சீரியல் நடிகை..!! கடும் ஷாக்கில் ரசிகர்கள்..!! இணையத்தில் லீக்கான புகைப்படம்..!!

தற்போது உள்ள நிலையில் அனைவரின் பொழுதுபோக்காக உள்ளது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று சொல்ல லாம். அந்த அளவிற்கு மக்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் செம்பருத்தி சீரியல்.

செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரதா நாயுடுவுக்கு திருமணம் நடந்து மு டிந்திருப்பதாக நடிகை ஒருவர் உ றுதிப்ப டுத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இத்தொடருக்கு ரசிகர்களும் ஏராளம். ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த சீரியலில் பரதா நாயுடுவின் கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களால் க வனிக்க ப்ப டும் ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பரதாநாயுடுவுக்கும் பரத் என்பவருக்கும் திருமணம் நடந்திருப்பதாக சீரியல் நடிகை இந்து ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப திவிட் டுள்ளார். இப்பதிவைப் பார்த்த பலரும் இத்தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வே கமாக ப ரவி வருகிறது.