கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனுடைய தாக்கம் எப்படி உள்ளது என்பதை நாம் தினம் தினம் செய்தி மூலமாக, கைபேசி மூலமாக பார்த்து வருகிறோம். மேலும், சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. வளர்ந்த நாடுகளும் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இதனுடைய தாக்கம் உள்ளது. இந்தியாவும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஒரு மிகப்பெரிய சோக செய்தி வந்துள்ளது.மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.