மு ர ட் டு கு த் து நடிகை யாஷிக்கா மாட லிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித் துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செ ல்ல இயலாததால்,

இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து முழுமையாக நீக் கப்பட் டுள்ளது.இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மா யா என்ற தொடரில் ந டித்துள்ளார் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

வாய்புக்கான வேட் டை யில் தீவிரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அ டிக்க டி தன்னுடைய க வ ர்ச் சி புகைப்படங்களை வெ ளியி டுவதை வாடிக்கையாக கொ ண்டுள்ளார். தற்போது வெ ளியாகிற இருக்கும் இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
