19 வ ய து பெண்ணை திருமணம் செ ய்த 16 வ ய து சிறுவன்..!! அதன் பின்பு நடந்தது, அ தி ர் ச் சியை ஏ ற்ப டுத்தியுள்ளது..!!

நாம் தினமும் தொலைக்காட்சியிலும், கைபேசியில் பல வி த மான வி ஷய ங்களை பார்க்கிறோம், கே ள்வி ப்ப டுகிறோம். அதில் ஒரு சில சம்பவங்கள் நம்மை ஆ ச்ச ரிய த்திலும் அ தி ர் ச்சி யிலும் ஆ ழ் த்தி வி டும். தற்போது அ ப்படி ப்ப ட்ட சம்பவம் ஒரு நடந்துள்ளது. கேஸ் சிலிண்டர் வி நியோ கம் செ ய்யும் வேலை செ ய்து வந்த 16 வ ய து சிறுவனுக்கு, அதே பகுதியில் வீட்டு வேலை செ ய்யும் 19 வ ய து பெண் ஒருவர் அ றிமு கமாகி யு ள்ளார்.

இவர்கள் காதலித்த வேலையில் சிறுவனை ந ம்பி  பெண் வீட்டை வி ட்டு வெ ளியே றினார். பின்பு சிறுவனின் வீட்டில் ச மா தா னமாக  செ ன்று இருவருக்கும் திருமணம் செ ய்து வை த்து ள்ளனர். மகள் வீட்டை வி ட்டுச் செ ன்ற தால் து க் க த் தி ல் இ ருந்து பெற்றோர்கள் நேபாள் செ ன்று ள்ளனர். பின்பு கு றித்த சிறுவனின் வ ய தை ந ம்ப மு டியாத சிலர்  போ லீசாருக்கு  தகவல் கொ டுத்து ள்ளனர்.

மேலும்  வி சா ர ணையில் கு றித்த சிறுவனுக்கு 16 வயது என்பது உ று தி யான நிலையில், மணப்பெண், சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் என அனைவரையும்  கைது செ ய்து ள்ளனர்.  இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தியுள்ளது.