டிக் டாக்கில் கலக்கிய நடிகைக்கு நேர்ந்த சோ கம்..!! க ள்ள த்தொ டர்பா..?? உறவினர்கள் கவ லை..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

சினிமா பிரபலங்கள் சிலரின் சொந்த வாழ்க்கை வி சய ங்கள் பொது த ளத்தில் பேசி சிலர் ச ர் ச் சை களை உண்டாக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையும் நடன கலைஞருமான தாரா கல்யாண் தன் மகள் சௌபாக்யாவுக்கு வெங்கட் என்பருடன் கடந்த மாதம் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார்.

கணவரை இ ழ ந் த தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் செய்து வீடியோ வைரலாகி  ரசிகர்கள் எண்ணிக்கை பெற்றார். இந்நிலையில் சிலர் தாராவுக்கு மருமகன் வெங்கட் உடன் க ள் ள த் தொ ட ர் பு இருக்கிறது, அதனால் தான் வெங்கட்டை தன் மகளுக்கு திருமணம் முடித்துள்ளார் என அ சி ங் க மாக பேசியுள்ளனர்.

இதனால் ம ன வே த னை ய டைந்த தாரா வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதில் அவர் ஒரு தனி பெண்ணாக தைரியத்துடன் குருவாயூரப்பனை துணை கொ ண்டு மகளின் திருமணத்தை நடத்தியுள்ளேன். கல்யாண வீடியோ கிளிப்பை போட்டோ செ ய்து வைரலாக்கியுள்ளார்கள். என்னை சோ திக்கிறீர்கள், ஆண்டவனுக்கு தெரியும். உங்கள் மனம் என்ன கல்லா?

நான் மன்னிக்கவே மாட்டேன். பெண்களை மதிக்க கற்றுக் கொ ள் ளு ங்கள். அவர்களும் மனிதர்கள் தான். பெண்மை பற்றி த வ றாக பேசுகிறீர்களே? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா, நீங்கள் பெண் வயிற்றில் பிறக்கவில்லையா?… ஒரு பெண்ணை வே த னை ப டுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்ப ட்டு ள்ளீரா? நீங்கள் செய்து நான் உட்பட பலரையும் வே த னை யா க்கியுள்ளது,

 

View this post on Instagram

 

A post shared by Thara Kalyan (@tharakalyan) on

மேலும் ச க்தி வா ய்ந்த சமூக வலை தளத்தை நல் விசயங்களுக்காக பயன்படுத்துங்கள், மற்ற குடும்பங்களை கெ டு க் கா தீ ர்கள் என பேசியுள்ளார்.