தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெ ற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொ ண் டு தங்களுடைய சேனல்களில் வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிப ரப்பி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப ரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் வெற்றிகரமாக தொடர்ந்து முதலிடத்தில் ஓ டிக் கொ ண்டி ருக்கிறது.

காரணம் கதைக்களம், நாயகன்- நாயகிக்கு இடையேயான காதல், பிரபலங்களின் எதார்த்தமான நடிப்பு என சொல்லிக் கொ ண் டே போகலாம். குடும்பப்பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெ ற்ற சீரியலாக ஓடும் செம்பருத்தி இப்போது வரை மக்கள் மத்தியில் இருக்கிறது.இக்கதையின் நாயகனான கார்த்திக் ராஜ், கனா காணும் காலங்களில் அறிமுகமாகி ஆபிஸ் சீரியலில் பிரபலமானவர்.எதையும் முகத்துக்கு நேராக பேசும் இயல்புடையவர்,

இதனாலேயே தான் பல எ திரிக ளை சம்பாதித்ததாக சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா மேடையில் அவரே தெரிவித்தார். இந்நாடகத்தின் இயக்குனர் நி ராவி பாண்டியன் ஆ பாச மாக பேசியதாக 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் பு கார ளித்துள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலின் இயக்குனரை கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.