நடிகை சிம்ரனின் சகோதரரை பார்த்திருக்கிறீர்களா..?? இதோ இந்த போட்டோவில் இருப்பது அவர் தானாம்..!! செம்மையை இருக்காரு பா..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தன க்கெ ன்று ஒரு இடம் வைத்துள்ளனர் ஒரு சில நடிகர் நடிகைகள். அந்த வரிசையில் என்றுமே ஸ்லிம்மாக அழகாக காட்சி அ ளிப்பவர் நடிகை சிம்ரன் அவர்கள்.நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை வி ட்டு சில வருடங்கள் வி லகி இ ருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொ டுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொ டுத்தார்.

ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வி ல்லி யாக ந டித்திருந்தார். அண்மையில் உ டல் தோ ற்றத்தை மிகவும் மா ற்றி டிக் டாக்கில் தொ டர்ந்து வீடியோ ப திவிட்டு வருகிறார். அ டுத்த டுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் கொ ண்டி ருக்கும் அவர் நல்ல க தைக்காக கா த்தி ருக்கிறார்.

அவரின் குழந்தைளை, கணவரை பார்த்திருப்பீர்கள் தானே. தற்போது அவரின் சகோதரரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெ ளியி ட்டுள்ளார்.