“எந்த நடிகரும் செய்யாததை செய்து காட்டிய சூர்யா-ஜோதிகா”..!! இவுங்க எப்பவுமே வேற லெவல் தான் யா..!!

நடிகர்  சூர்யா சுதா கோங்குரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே போஸ்டர், டீசர், ட்ரைலர் வெ ளியாகி ப லரையும் க வர் ந்தது. அண்மையில் படத்தின் இசை வெ ளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடை பெற்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் 100 மாண மாணவிகளை விமானத்தில் அழைத்து செ ன்றார்.

இதுவரை யாரும் இப்படி செ ய்த தாக தெ ரியவில்லை. ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வ ளர் ச்சி க்காக அவர் பா டுப ட்டு வருகிறார். மற்றவர்களின் தி ற மை யையும் உழைப்பையும் பாராட்ட அவர் த வறு வதி ல்லை. இந்நிலையில் அவர் சில்லுக்கருப்பட்டி படக்குழுவை அழைத்து வாழ்த்து தெ ரிவித்து கேக் வெ ட் டி கொ ண்டாடி யுள்ளார். உடன் ஜோதிகாவும் இருக்கிறார்.

இயக்குனர் ஹலிதா இந்த புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் வெ ளியான இப்படம் ந ல்ல கதை க்க ளத்துடன் சிறிய பட்ஜெட்டில் அமோக வரவேற்பை பெ ற்றது கு றிப்பிடத்தக்கது. சில்லு கருப்பட்டி படக்குழுவை நேரில் அழைத்து சிறப்பு செ ய்து மற்ற நடிகர்களிடமி ருந்து த னி த் து வமா ய் வெ ளிப்ப ட்டிருக்கிறார் சூர்யா.