திண்டுக்கல் மாவட்டம் அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று இரவு தி டீ ரென தீ ப ற் றி எ ரிந் து ள்ளது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீ ய ணை ப்பு துறைக்கு தகவல் கொ டுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீ ய ணை ப்பு வீரர்கள் தீ யை அனைத்து மு டித்த பின்னர்,
பெட்ரோல் கு ண் டு வீ ச ப் பட் டிரு ப்பதை க ண் ட றிந்து போலீசார் தகவல் கொ டுத்தனர். இது கு றித்து வி சா ரணை மேற் கொ ண்ட , அருகில் உ ள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் பா ட்டி லில் பெட்ரோல் வா ங்கிக் கொ ண்டு குடியிருப்பு பகுதியை நோ க்கி செ ல்வதை சிசிடிவியின் மூலம் க ண் ட றி ந்தனர்.

பின்னர் அந்த நபரை கைது செ ய்து விசாரணை மேற் கொ ண்ட போது அவர் கூறியதை கேட்டு போலீசார் அ தி ர் ச் சி ய டைந்து ள்ளனர். அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பவர் தனது காதலியை ச ந்தி க்கும் போது யாரும் பார்த்து வி டக் கூடா து, அவர்களை தி சை திருப்ப வேண்டும் என்கிற நோ க்க த்தி லே பெட்ரோல் கு ண் டு வீ சி ய தாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ச ம்ப வம் தொ டர்பாக வழக்கு ப திவு செ ய்த போலீசார், அவரை கைது செ ய்து சி றை யில் அ டை த்து ள்ளனர். இந்த ச ம்ப வம் அந்த பகுதி மக்களிடம் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியு ள்ளது என்று தான் சொ ல்ல வேண்டும்.
