நீச்சல் குளத்தில் மகன் மற்றும் மகளுடன் குஷியாக இருக்கும் நடிகை சினேகா.. அவரே வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இன்றுவரை சினிமாக்களில் நடித்து வருகிறார் இவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

மேலும், சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை சினேகா தந்தை ராஜா ராம் தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதேபோன்ற சில தினங்களுக்கு முன்பு தான் நடிகை ஸ்னேஹாவின் தந்தையின் பீமரதசாந்தி பூஜையானது நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது தனது மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் நடிகை சினேகா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ் உங்களுக்காக…..

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)