பாதி உடம்பு தெரியும் அளவு, படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டுவாங்கி பிக்பாஸ் மீராமிதுன்..!! இது தேவையா..??

சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் மூன்று அனைவராலும் மறக்க முடியாத நபர் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நம்ம சச்சை நாயகி மிரா மிதுதான் பிக்பாஸ் ஐ விட்டு வெளியே சென்ற பிறகு மிகவும் பிரபலமானார் இப்போது இவர் மிகவம் க வர் ச்சியா புகைப்படங்களை வெ ளி யிட் வருகிறார்.

பெரும்பாலும் நடிகைகள் என்றாலே மாடல் வட்டாரத்தில் இருந்து அறிமுகமாகி வருபவர்களாக இருப்பார்கள் . அந்தவகையில் தன்னை தற்போது மாடல் என்று சொல்லிக் கொ ண்டும் , முக்கிய இயக்குநரை அ சி ங்கப்ப டுத்தியும் பேசிவருபவர் நடிகை மீரா மிதுன் . பிக்பாஸ் 3யில் பங்குபெ ற்று ரசிகர்களின் வெ றுப்புக்கு ஆளாகி வந்தார் .

இயக்குநர் சேரன் என்னை தவறாக தொட்டார் என்று தன் ஆண் நண்பர்களை அசிங்கமான வார்த்தையால் பேசி வருகிறார். தற்போது சமுகவலைத்தளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

சமீபத்தில் ஒரு வீடியோவை வெ ளியிட்ட மீராமிதுனை நெட்டிசன் ஒருவர் ஆ பாச நடிகையான பூனம் பாண்டேவிற்கு அடுத்து நீங்கள் தான் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.