பிக்பாஸ் வரலாற்றில் இதுதான் முதல் முறை !! யாரும் எதிர்பாராத திடீர் நிகழ்வு !! வீடியோ இதோ !!

பிக்பாஸ் ஷோ முடிய இன்னும் இரண்டே வாரங்கள் உள்ளது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார் வெளியேறுவார்கள் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஏனென்றால் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பொறுத்தே அடுத்ததடுத்து பல திருப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் கடந்த இரண்டு சீசன்களில் இல்லாத அளவிற்கு பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்துவருகிறது.

அதில் ஒன்றுதான் காமெடி செய்யும் பிக்பாஸ். பிக்பாஸ் குரலை கேட்டாலே நிகழ்ச்சி பார்க்கும் பார்வையாளர்கள்கூட சில நேரங்களில் பயப்பிடுவார்கள். காமெடி என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் முகம் கடுமையாக மட்டுமே பேசிவந்த பிக்பாஸ் இந்த முறை அதில் இருந்து சற்று மாறி வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் பற்றி உங்கள் மனதில் இருக்கும்

கோவங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி கூறலாம் என பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கூறியிருந்தார். அதில், நீங்கள் எங்களை அழைக்கும்போது ரொம்ப கடுமையா அழைக்கிறிங்க, இனி எங்களை

அழைக்கும்போது ஐயா முகேன் கண்பசன் அறைக்கு வாங்கய்யா என்று அன்புடன் அழைக்கவேண்டும் என பிக்பாஸிடம் கேட்டிருந்தார்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ