பிரபல இளம் நடிகையிடம் எல்லை மீறி நடந்தரா, விஜய் தேவர்கொண்டா..?? இணையத்தில் தீ யாய் பரவும் வீடியோ..!! ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமாவில் ஒரே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெட்ரா நடிகர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். ஆம் நடிகர் அர்ஜுன் ரெட்டி தான்.நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி நடித்த பிறகு அவருக்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் எந்த இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகராக வளர்ந்து விட்டார் என்றாலும்.

அந்த படத்திற்கு பிறகு வெளியான Dear Comrades, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் எல்லாம் செம்ம பிளாப். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ராஷி கண்ணாவை இவர் ஆ பா ச மாக பேசியது  ச ர் ச் சை யை கிளப்பியது.  தற்போது அதை எல்லாம் தாண்டி அவர் நடித்து வரும் படமான ஃபைட்டர் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு முதல் முறையாக ஜோடியாக நடிக்கும்,

அனன்யா பாண்டேவை கட்டிப் பிடிக்கும் வீடியோ இணையத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது. எல்லோரும் இருக்கும் பொது இடத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா அந்த ஹீரோயினிடம் இப்படி நடந்து கொண்டது பி ர ச் ச னைக் குரிய விதமாக பேசப்பட்டு வருகிறது.