பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு நேர்ந்த சோகம்..!! மருத்துவமனையில் அனுமதி..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

தொலைக்காட்சி நிறுவனங்கள் பல நிகழ்ச்சி நமக்கு வழங்கிவருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு சில நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக காமெடி கலந்த நிகழ்ச்சி என்றால் அணைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்ப்பார்கள். அது போன்று ஒரு காமெடியான நிகழ்ச்சி தான் அட டேய் நிகழ்ச்சி, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்நிலையில் காமெடிக்கான முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் பாப். இவரை பலருக்கும் தெரிந்திருக்கும் தானே. நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு தி டீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துள்ளதாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சி கி ச் சைய ளிக்க ரூ 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறதாம். இதனால் பலரின் ஆதரவையும் உதவியையும் நாடியுள்ளார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார். இதற்காக அவர் ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்டுள்ளார்…