சரண்யா தன் வாழ்க்கையை செய்தி வாசிப்பாளராக தொடங்கி அதன் பின் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் இளசு முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த ஒரு நடிகை என்று சொல்லலாம். சரண்யாவின் தைரியமான நடிப்பு பெண்களையும் கவர்ந்தது. அதன் பின் சரண்யா ஒரு சிறு இடைவேளைக்கு

பிறகு “ரன்” என்ற தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் விஜய் டிவியில் “ஆயுத எழுத்து” என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவர் தனது ஓய்வு நேரங்களில் டிக்டாக் செய்து அதனை வெளியிடுவார். சில சமயங்களில் மாடலிங் செய்து தனது புகைப்படத்தினை வெளியிடுவார். சரண்யாக்கு ரசிகர் பலம் சமூகவலைத்தளத்தில் அதிகம் எந்த ஒரு புகைப்படம் போட்டாலும் அதற்கு கமெண்ட்ஸ் லைக்ஸ் குவியும்.

சமீபத்தில் சரண்யாவின் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தலையில் மல்லிகை பூ வைத்து கொண்டு ட்ரான்ஸ்பரென்ட் சேலை ஒன்றை கட்டி தனது ரசிகர்கள் பெரும் மூச்சு விட வைக்கும் அளவுக்கு இருந்தது. தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு உள்ளது.
