முதலிரவே நடக்கலை..! அதான்..! நடுவீட்டில் பி ண மாக தொ ங்கிய டீச்சர்..! திருமணமான 2 மாதத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம் ..!

ராஜ்கமல் என்பவர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர்,  ராஜாராம், இவர் ஆவடியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமனுக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கப் பட்டது. இந்நிலையில் ராஜ்கமல், அவரது தம்பிக்காக பத்ம பிரியாவை அவரது பெற்றோரிடம் கடந்த 26.2.2019 தினம் பெண் கேட்டிருக்கிறார். பின்னர் தன்னுடைய தம்பி ராஜாராம்  காவல்துறை அதிகாரியாக ப ணியாற்றி வருவதாக அவர் பெண் வீ ட்டாரிடம் கூறியிருக்கிறார். ஆகையால் வரதட்சணையாக விலை உ யர்ந்த  காரையும் 50 சவரன் நகையும் வழங்குமாறு பெண் வீ ட்டாரிடம் கேட்டுள்ளனர். 

இதனைக் கேட்ட பெண் வீ ட்டார் மாப்பிள்ளை நல்ல பணியில் இருக்கிறார் என்பதால் அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்துள்ளனர் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ராஜா ராமுக்கும் பத்மபிரியாவிற்கும்  திருமணம் நடைபெற்றது.  திருமணமான அன்றே பத்மபிரியாவிற்கு பி ர ச்சினை து வங்க ஆ ரம்பித்திருக்கிறது. மாப்பிள்ளை வி ட்டார் பெண் வீ ட்டாரிடம் விலை உ யர்ந்த சொகுசு காரை வ ரதட்ச ணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் சற்று விலை குறைந்த காரை வ ரதட் சணையாக வாங்கி கொடுத்துள்ளனர். 

திருமணம் முடிந்து சாந்தி முகூர்த்தம் ராஜாராம் வீட்டில் ஏ ற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்  அந்த தம்பதியினருக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெறவில்லை. இதுகுறித்து பத்மபிரியா தன் தாயாரிடம் கூறி அ ழு திருக்கிறார்.   உ டனடியாக தன் குடும்பத்தினருடன் சென்று மாப்பிள்ளை வீட்டில்  கேட்டு உள்ளனர். இந்நிலையில் ராஜாராமின் அண்ணன் ராஜ்கமல் , அவரது மனைவி திவ்யா, மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் சேர்ந்து நாங்கள் கே ட்ட வ ரதட் சனை மற்றும்  பொருட்களை நீங்கள் கொ டுக்கவில்லை என்றால் கடைசிவரை உங்கள் மகளுக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெறாது என்று  கூறியுள்ளனர்.

 பின்பு பெண் வீ ட்டார் நீங்கள் கேட்கும் அனைத்தையும் தருகிறோம் என்று கூறினார் . இதனையடுத்து ராஜாராமின் பெற்றோர் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அன்றைய தினமும் சாந்திமுகூர்த்தம் நடைபெறவில்லை என்று பத்மபிரியா தன்னுடைய தாயாரிடம் கூறி அ ழு திருக்கிறார். இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி பத்மபிரியா  காவல் நிலையத்திற்கு சென்று தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ சொல்லும்ப டி ப ணிவுடன் கே ட்டிருக்கிறார். பின்னர் அந்த காவல் நிலையத்தில் இருந்த அ திகாரிகள் ராஜாராம் அழைத்து விசா ரணை செய்துள்ளனர். 

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வர தட் சணை தொடர்பாக எ ழுந்த தக ராறில் ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற பத்மப்ரியா  ம ன உளை ச்சலுடன் கா ணப்பட்டுள்ளார். இந்நிலையில், மன அ ழுத்தம் அ திகமாகி தன்னுடைய அ றையிலேயே தூ க்கு போ ட்டு பத்மப்ரியா தற் கொ லை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த கா வல் துறை யினர் பத்மப்ரியாவின் உட லை கை ப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போ லீசார் கைப் ப ற்றினர். அந்த கடிதத்தில், எனது தற் கொ லைக்கு முழு காரணம் என்னுடைய க ணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே என்றும் அவர்கள் மீது  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இதனால் வ ழக்கு பதிவு செய்துள்ள போ லீசார் விசா .ரணை மேற்கொண்டுவருகின்றனர்.