மு த்த க்காட்சியில் நடிப்பதற்காக நான் இதை தான் செய்தேன் – பிரபல நடிகை ரம்யா நம்பீசன்..!!

மலையாள நடிகையான ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் கனவு என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.மேலும், தற்போது இவர் தமிழரசன், ப்ளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை ரம்யா இயக்கிய ‘அன் அஹிட்’ என்ற குறும்படத்தை தனது யூடியூப் செனலில் வெளியிட்டுயிருந்தார். இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசன் தான் நடித்த சாப்பா குரிசு என்ற படத்தில் நடிகர் ஃபகத் பாசிலுடன் முத்த க்கா ட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியது, “எனக்கு மு த் த ம் கொடுப்பது பற்றி எதுவுமே தெரியாது,

இதற்கு முன் நான் யாருக்கும் மு த் த ம் கொடுத்ததில்லை, எனது வாழ்க்கையில் முதல்முறையா சாப்பா குரிசு படத்தில், நடிகர் ஃபகத் பாசிலுக்கு தான் மு த் த ம் கொடுத்துள்ளேன். அந்த காட்சி சரியா வருவதற்காக நான் சில படங்களில் வந்த மு த்த காட் சிக ளை பார்த்து தான் நான் நடித்தேன்” என கூறியுள்ளார்.