“மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை”…!! கோமாளி பட நடிகை வெ ளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம், இளசுகளை கிற்ங்கடிக்கிறது..!!

தமிழ் சினிமாவில் தற்போது புது முகங்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த ளவிற்கு நடிகர்களின் வரத்து அ திகமா உள்ளது. அந்த வகையில் இந்த நடிகையும் தமிழ் சினிமாவுக்கு ஒரு அறிமுகம் தான். ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெட்ஜ்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொ டுக்கவில்லை. இந்நிலையில், இந்த படத்தை தொ டர்ந்து இவர், நடித்திருந்த ‘கோமாளி’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கதாநாயகன் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக படத்தின் முதல் பாதி மு ழுதும் தோ ன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

ஃபிட்னஸ் ஃப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உ டலை க ட் டு க்கோ ப்பாக வைத்துக் கொ ள்வதில்  கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சிலருக்கு மேலே ஏ றுவதற்கு ஏணி தேவையில்லை. நாம் தொ ங் கிக் கொ ண்டே ஊ ச லா டு வோ ம் ” என்று கூறி ரோப்பில் தொ ங் கு ம் ஒரு புகைப்படத்தை பதிவு செ ய்துள்ளார்.