“லிப் -டு- லிப் கிஸ்” அ டிக்க போய் ரசிகர்கள் கோ வத்துக்கு உள்ளான பிக் பாஸ் பிரபலம்..!!

பிக் பாஸ் மூலமாக பிரபல்யம் ஆனவர் தான் மொடல் அழகி ரைசா , பெங்களூர் மாடல் ஆன இவர் தற்பொழுது தமிழ் திரை உலகத்தையும் சுற்றி வருகிறார். தனது அழகிய தோற்றத்தால் இளைஞர்கள் மனதில் ரைசா இலகுவாக இடம் பிடித்தே விட்டார். யுவன் சங்கர் ராஜாவின் சொந்த தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ என்ற தமிழ் திரைப்படம் மூலமா தனது நடிப்பு திறமையை வெ ளிப்படுத்தி,

தனக்கென தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்து கொண்டவர் ரைசா . இவரது அழகான தோற்றமே இவரை ரசிகர்கள் கொ ண்டாட காரணமாக அமைந்தது. இப்படியான இவர் அ டிக்க டி தனது ரசிகர்களை மகிழ்விக்கும் முகமாக போட்டோ சூட் செய்து தனது அழகிய புகைப்படங்களை வெ ளியிடுவதை வழமையாக கொண்டுள்ளார் ரைசா.

போட்டோக்களை வெ ளியிட்டு வந்த ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிப் டு லிப் கிஸ் அ டிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார் , யாருக்கு அந்த மு த்தம் கொ டுக்கப்பட்ட்து என்பது ரசிகர்களுக்கு அதி ர்சியாகவே இருந்தது.

 

View this post on Instagram

 

Do NOT kiss me, I mean it !! #bullythepug

A post shared by Raiza Wilson (@raizawilson) on