வீட்டில் தனியாக இருந்த காதலி..!! காதலனின் வெ றிச் செயல்..!! தாய் க ண்ட அ தி ர் ச்சி காட்சி..!! நடந்தது என்ன..??

கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தினேசுக்கு ம து, க ஞ்சா, பெண்களுடன் தொ டர்பு என த கா த ப ழக்கங்கள் இருந்துள்ளது.

இது ப ற்றி தெரியவந்ததும் தினேசை ச ந்தி த்து பேசிய நந்தினி, நீ முன்ன மாதிரி இல்லை, நி றைய தப் பு ப ண்ற. எப்படி உன்னை நம்பி கல்யாணம் ப ண் ணிக்கிறது, எங்க அம்மாகிட்ட  எப்படி யெல்லாம் சொல்லி கல்யாணத்துக்கு சம்ம தம் வாங்கினேன் தெரியுமா. ஆனா இப்ப ப ய மா இருக்கு, உன்னை கல்யாணம் ப ண் ணிக்க முடியாது என கூறிவிட்டு வந்துள்ளார்.

இதனால், தினேஷ், அ டிக்க டி நந்தினியை சந்தித்து தொ ந் த ரவு செ ய்து வந்துள்ளார். நந்தினி தனது மு டிவில் உ று தியாக இருந்ததால், அவளை தீ ர்த் துக்க ட்ட முடிவு செய்த தினேஷ் அன்றைய தினம்  அ தி கமாக கு டி த் து ள்ளான். நந்தினியின் வீட்டுக்கு சென்று, திருமணத்திற்கு சம்ம திக்குமாறு கூறியுள்ளான் .

ஆனால் நந்தினி, உன்னை கல்யாணம் ப ண் ணிக்க சா வ தே மேல் என கூற, அப்படி யென்றால் சா வு என கட்டையை கொண்டு தலையில் ப ல மா க அ டித்துள்ளான். அத்துடன் கையில் கொண்டு வந்திருந்த சாணிப்பவுடரை க லக்கி வாயில் ஊற்றியுள்ளனான். சிறிது நேரத்தில் நந்தினியின் அம்மா வர மகளின் நிலையை பார்த்து க த றி த் து டி த்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சி கி ச்சை பலனின்றி நந்தினி உ யி ரி ழ ந்தார்.இதற்கிடையே தினேசும் வாயில் சாணிப்பவுடரை ஊற்றிக் கொண்டு த ற் கொ லை க்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள போலீசார்  வி சா  ரணை நடத்தி வருகின்றனர்.