எவ்ளோ உயரம்..? வைரலாகும் சூப்பர் சிங்கர் விக்ரமின் வருங்கால மனைவி..! யார் தெரியுமா?
இந்த சீசன் சூப்பர் சிங்கர் தொடரில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாடகர்களுள் விக்ரமும் ஒருவர். அந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான காட்சிகள் விக்ரமை மையமாக வைத்தே தொகுக்கப்பட்டன என்றும் கூறலாம். இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம் […]