3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதாக மகிழ்ந்திருந்த பெண்..! ஆனால் ஆப்பரேசன் செய்த டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சீனாவைச் சேர்ந்தவர் ஹூவாங். 59 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, அவரது வயிறு கர்ப்பம் தரித்தது போல வீங்க தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் […]