“நான் சரத்குமாரின் மகள் என்று தெரிந்தும், என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்”- நடிகை வரலக்ஷ்மி பகீர் பேட்டி..!! ஷாக்கான ரசிகர்கள்..!!
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர். இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சண்டக்கோழி […]