பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் பிக் பாஸ் லாஸ்லியா…!!அம்மணிக்கு அடித்த செம அதிஷ்டம்.!! வைரலாகும் செய்தி உள்ளே
தமிழ் திரையுலகில் நடிகராக கால்பதித்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க உள்ளார்.இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் […]