“பொண்டாட்டினா என்ன வேலைக்காரியா”..? – “அவளை எப்படி தாங்கனும் தெரியுமா”.?? பிரபல நடிகரை விளாசிய சிம்பு..! – வீடியோ உள்ளே..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அ றிமுகமாகி, அதன் பின் காதல் அ ழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உ யர்ந்தார். […]