காதலியின் அம்மாவிற்கு அந்த மாதிரி புகைப்படங்களை அனுப்பியது ஏன்? விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இருக்கும் ஒசரவினை பகுதியை சேர்ந்தவர் சகிதா(45). கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஷர்மிளா(26) குவைத் நாட்டில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் […]