வராந்தாவில் குடும்பமே அரட்டை..! தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை! அங்கு இருந்த வாளிக்குள் அரங்கேறிய ப கீர்!
சென்னையில் கொத்தால்சாவடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சின்னத்தம்பி தெருவில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 1.5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ரிஹானா ஃபாத்திமா. இவர் […]