கணவனின் பிறந்தநாளில் அப்பாவாகும் தகவலை வெளியிட்ட….. சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது . இந்த நிகழ்ச்சியில் கலந்து […]