பிரபல தமிழ் நடிகையின் தம்பி பட்டா கத்தியுடன் கைது…. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் தான் பாபிலோனா. இவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் தம்பி விக்கி என்ற விக்னேஷ் குமார் […]