6 வருடங்களாக உடல் தளர்ந்து படுத்த ப டுக்கையாக இருந்த போதிலும், பிரியாத காதல்..!! மில்லியன் இதயங்களை வென்ற அ ழகிய காட்சி இதோ..!!

நாம் அன்றாடம் பல விதமான சம்பவங்களை தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலமாக கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். அதில் ஒரு சிலவை நம் மனதில் அப்படியே பதிந்து விடுகிறது. அந்த அளவிற்கு அந்த சம்பவம் நம் மனதிற்கு பிடித்த வகையில் அமைந்திருக்கலாம்.

தற்போது நம் மனதிற்கு இன்பம் தரும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது, வி ப த் தில் அ டிபட்டு 6 வருடங்களாக உடல் த ளர்ந்து படுத்த ப டுக்கையாக இருந்த போதிலும் காதலை விட்டு கொடுக்க மனம் இன்றி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். குறித்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இது குறித்த காணொளிகள் சமூக வலை த்தளத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த அ ழகிய காதல் மில்லியன் கணக்கான இதயங்களை நெகிழ செய்துள்ளது.

https://www.facebook.com/mass.prabu.announcer/videos/1003219513406963/