மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த அங்கிதா பிசுடே (25) என்பவர், க டந்த திங்கட்கிழமையன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி வளாகத்தின் முன் ம ர் ம ந பரால் பெட்ரோல் ஊ ற்றி எ ரிக்க ப்பட் டார்.
அவருடைய அ லறல் ச த்தம் கே ட்டு ஓ டிவந்த பொதுமக்கள் வே கமாக மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொ டர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொ டர்பாக விசாரணை மேற் கொ ண்ட பொலிஸார், சம்பவம் நடை பெ ற்ற அன்றே விக்கி நாக்ரலே (27) என்கிற இளைஞரை கைது செய்தனர்.

பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்கி ஏற்கனவே திருமணமாகி, 7 மாத குழந்தைக்கு தந்தை என்பதால், அவருடைய காதலை அங்கிதா ஏ ற்கவில்லை. அப்படி இருந்தும்கூட, அவர் 3 மாதங்களாக அங்கிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொ டர் ந்து வந்துள்ளார். இதனால் எ ரிச்ச ல டை ந்த அங்கிதா அவரை தி ட்டி யுள் ளார்.

அதற்கு ப ழிவா ங்கும் விதமாகவே விக்கி, பெட்ரோல் ஊ ற்றி கொ லை செ ய்ய மு யற் சித் தது விசாரணையில் தெ ரியவந்தது. இந்த நிலையில் 40 சதவீத தீ க்கா யங்க ளுடன் சி கிச்சை பெ ற்றுவந்த அங்கிதா சிகிச்சை ப லனின்றி மருத்துவமனையில் உ யிரி ழந்து விட் டதாக மருத்துவர்கள் தெ ரிவித்துள்ளனர்.